tag:blogger.com,1999:blog-825645795037833728.post4491205876627563841..comments2023-06-29T14:45:54.965+05:30Comments on அம்மாவின் நினைவில்: எங்கே கரைந்து போனாய் அம்மாஆச்சி ஸ்ரீதர்http://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-825645795037833728.post-26135015986931165612015-01-04T07:39:03.422+05:302015-01-04T07:39:03.422+05:30அம்மாவை இழந்த யாருக்குமே ஆறுதல் கூற யாராலும் முடிய...அம்மாவை இழந்த யாருக்குமே ஆறுதல் கூற யாராலும் முடியாதுNamathuboomihttps://www.blogger.com/profile/07609414071421244344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-825645795037833728.post-20013953212598398402012-03-06T09:47:53.333+05:302012-03-06T09:47:53.333+05:30அம்மாவை இழந்த யாருக்குமே ஆறுதல் கூற யாராலும் முடிய...அம்மாவை இழந்த யாருக்குமே ஆறுதல் கூற யாராலும் முடியாதுதென்காசித் தமிழ்ப் பைங்கிளிhttps://www.blogger.com/profile/15962700445504194600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-825645795037833728.post-37184687248625208662011-05-21T16:30:30.069+05:302011-05-21T16:30:30.069+05:30அம்மா என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ...அம்மா என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

உங்களின் தாய்ப்பாசம் என்னை நெகிழச்செய்கிறது.

என் அம்மா வாழ்ந்த [1910-1997] 87 வருடங்களில், கடைசியாகப் பிறந்த குழந்தையாகிய எனக்கு, அவர்களின் கடைசி 47 வருடங்கள் மட்டுமே அவர்களுடன் சேர்ந்து வாழ முடிந்தது.

இன்று அவர்களை நினைத்தாலும் அவர்கள் பிரிவு தாங்கமுடியாத, ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகவே உணரமுடிகிறது.

காலம் தான் நம் கவலையைக் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கச்செய்து, மனதை சமாதானப்படுத்த முடியும். மனதை திடமாக வைத்துக்கொள்ளுங்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-825645795037833728.post-21804246077876974912011-05-21T12:23:39.263+05:302011-05-21T12:23:39.263+05:30நினைவுகளை சுமந்து வருகிறேன்
பல முதல்கள் செய்த உனக்...நினைவுகளை சுமந்து வருகிறேன்
பல முதல்கள் செய்த உனக்கு
முதல் வருட திதி கொடுக்க//
மனம் கனக்கிறது. முதல் உறவான தாய்க்கு இறுதிச் ச்டங்கு!
அம்மா என்றாலே அன்பு..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com